Fb post 23/10/2024
#koreanseries
Miss Night And Day
ரொம்ப நாள் ஆச்சி சீரிஸ் பார்த்து!! நெட்ஃபிளிக்ஸ் மறுபடி போட்டிருக்கேன். சோ எதாச்சும் பார்க்கலாம்னு love next door ட்ரை பண்ணேன்!! செட் ஆகல எனக்கு! பாதில விட்டுட்டு இத பார்க்க ஆரம்பிச்சேன்.
வொர்த் மை டைம்!! செம்ம சூப்பர்னு சொல்ல மாட்டேன்! பார்க்கலாம் கேட்டகரி!!
நார்மல் கொரியன் ப்ளாட்! ஒரு முப்பது வயசுக்கும் கீழான பொண்ணு எப்படி கிழவியா மாறிடறானு கதை. பகல்ல கிழவி, சூரியன் இறங்கனதும் குமரி!!
இந்தக் கதைய நான் இன்ரெஸ்ட்டா பார்க்க காரணம் அந்த வயசான கேரெக்டர்!! லேடி பிச்சி உதறிட்டாங்க!! சின்னப் புள்ள மாதிரி டான்ஸ் ஆடறது, பாடறது, சந்தோஷமா சுத்தறதுன்னு அவ்ளோ கியூட்டான நடிப்பு! செம்ம சிரிப்பு வேற அங்கங்க!!நிறைய இடத்துல வாய் விட்டு சிரிச்சேன்.
கதைல கூடவே கி..ல்..லி..ங், அதைக் கண்டுப்புடிக்கறதுன்னு கொஞ்சம் சஸ்பென்ஸ் இருக்கும். ஹீரோ கியுட்டா இருப்பான்! இவனோட ஃபேஸ் கட் ரொம்ப வித்தியாசமா இருக்கும்! ஐ லைக் ஹிம்!! ஹீரோயின் ஓகே ரகம்!! செகன்ட் ஹீரோ செம்ம கியூட்!!
பாட்டிக்காக பார்க்கலாம்!!

Author: VanishaAdmin
Article Title: Miss Night And Day
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.