Pogumidam Vegu Thooramillai

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
592
-2,583
93
Fb post 26/10/2024

ஹவுஸ் ஓனர் இன்னிக்கு காலைலயே படம் பார்க்க ஆரம்பிச்சிட்டாரு!! நானும் சமைச்சிக்கிட்டே அங்க இங்கனு பார்த்து, வேலை முடிச்சதும் முழுசா உட்கார்ந்து பார்த்தேன்.

ஆரம்பத்துல கொஞ்சம் ஸ்லோவாத்தான் போகுது! பிறகு மெல்ல டேக் ஆஃப் ஆகுது படம்!! ஒரு பிணம்!! அதை கொண்டு சேர்க்கறவரா விமல்! அவர் கூட லிஃப்ட் கேட்டு வர ஆளா கருணாஸ்!! போகிற வழில நடக்கற சம்பவங்கள்!!ஓன் லைனர்தான் கதை!! அதை எப்படி நகர்த்தினாங்கறதுதான் சுவாரசியமா இருந்தது!

விமல் எப்பவும் போல வந்தாரு, பேசனாரு, போனாரு!! ஆனா கருணாஸ் பின்னி எடுத்துட்டாரு!! அப்படி ஒரு நடிப்பு! இந்தப் படத்துல ரொம்ப வித்தியாசமான கருணாஸ பார்க்கலாம். அதோட கல்யாண சாவுன்னா எப்படி இருக்கும்னு இந்தப் படத்தப் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். என்னா ஒரு தடபுடல்!!

படம் எனக்குப் பிடிச்சது!!!
 

Author: VanishaAdmin
Article Title: Pogumidam Vegu Thooramillai
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.