Nayanthara Beyond The Fairytale

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
592
-2,583
93
OTT--Netflix

எனக்கு ரொம்பப் பிடிச்சது!! நயனோட பிறப்பு தொடங்கி இப்போ குழந்தை குட்டின்னு ஆனது வரை சொல்ற ஒரு டாக்குமெண்டரி!! தைரியமா அவங்களோட கருத்த முன் வச்சிருக்காங்க நயன். காதல்னு வந்திட்டா, என் கிட்ட மட்டும் ஏன் எல்லாத்தையும் கேக்கறீங்க!! என்னைக் காதலிக்கறேன்னு சொன்னவங்க கிட்ட போய் ஏன், என்ன ஏதுன்னு கேக்கலனு அவங்க ஆதங்கத்த பகிர்ந்துக்கிட்டாங்க!! கஜினி படத்துல பாடி ஷாமிங் செய்யப்பட்டது எல்லாம் பேசனாங்க!! எப்படி மீண்டு மீண்டும் வந்தாங்க!! அவங்களோட டெடிகேஷன் இன் வர்க்!! இப்படி பலது அலசி ஆரயப்பட்டது!!

He is so secured as a man

அப்படின்னு விக்கிய பத்தி சொல்றாங்க நயன். லேடி சூப்பர்ஸ்டாருக்கு கணவனா வாழ்றது ஈசி இல்ல!! தன் மேல நம்பிக்கை உள்ள ஒருத்தனாலத்தான் அது முடியும்!! நாம கண்ண மூடிட்டு விக்கி போன்ற ஆட்கள ட்ரோல் பண்றோம்! ஆனா விக்கி சிரிச்ச முகமா உளுந்தூர் பேட்டை நாய், பிரியாணி இப்படிலாம் இவர பத்தி மீம் வரத அலட்டிக்காம சொல்றாரு!!

They are made for each other!!
கண்டிப்பா பாருங்க!!! கொஞ்சமாச்சும் இன்ஸ்பையர் ஆவீங்க!!!!
 

Author: VanishaAdmin
Article Title: Nayanthara Beyond The Fairytale
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.