OTT Netflix
இந்த சீரிஸ் பார்க்கனும்னு தோண வச்சது அந்த ஹீரோதான். ஏற்கனவே இவனோட நிறைய சீரிஸ் பார்த்திருக்கேன். Goblin லாம் வேற லேவல்!!
டிஸ்க்ரிப்ஷன்ல காண்ட்ரேக்ட் மேரேஜ்!! மெல்ல லவ் வரும் ரெண்டு பேருக்கும்னு போட்ருந்தான். அத நம்பி உள்ள போய்..... அட நமக்குப் புடிச்ச அம்சமாச்சேன்னு சிக்கிட்டேன். என் கிரகம்!!!! 8 எபிசோடும் வச்சி செஞ்சிருச்சு!!!
பார்க்கனும்னு நெனைக்கறவங்க கொஞ்சம் டிஸ்க்ரீட்டா பார்க்கனும். படுக்கை அறை காட்சி, சட்டை இல்லாத காட்சிலாம் வருது!!
ஸ்பாய்லர் இல்லாத கதை சுருக்கம் என்னனா, குளத்துல ஒரு பெட்டியும் ஒரு டெட் பாடியும் கிடைக்குது!! யாரு செத்தா??? யாரு கொன்னா??? அதுதான் ட்ரங்கு பெட்டின்னு தலைப்பு!!
ஹீரோ அழறான், ஹீரோயின் அழறா!! வில்லி அழறா!! ஏங்கடா டேய்னு நானும் அழுதுட்டேன். மிடில!!!!
ஹிரோயினும் வில்லியும் ஒரு லிப்டுக்குள்ள சண்டைப் போடுவாங்க!! அதுக்காகவே இந்த சீரிஸ் பார்க்கலாம்!! இதுல வர காண்ட்ராக்ட் கல்யாணம் போல வேற எதுலயும் பார்த்திருக்க மாட்டீங்க!!
ஹீரோவ காட்டி இந்தப் பச்சைப்புள்ளய ஏமாத்திப்புட்டாங்க!!! இதோட முடிச்சிக்கிறேன். ரெண்டு நாள் உக்காந்து பார்த்ததுல கண்ணுல பூச்சி பறக்குது!! ஹீரோ ஏமாத்திட்டான் என்ன!!!!!!!! ஆனா கடைசில சுபமான எண்டிங்!!!!!!!

Author: VanishaAdmin
Article Title: The Trunk( Korean Series )
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.