OTT--Netflix
மழைக்காலமா இருக்கு! உடம்பும் முடியல! உக்காந்து கதை எழுத மூட் இல்லைன்னு படம் பார்க்க நினைச்சேன். ஹவுஸ் ஓனர் டேப்ல நெட்ப்லிக்ஸ் போட்டுக் குடுத்திருக்காரு! ரெண்டு மாசம் ஆச்சு. மனுஷன் கவனிச்சுப் பார்ப்பாரு நான் யூஸ் பண்ணறனான்னு! இல்லைன்னா வெட்டி விட்டுருவாரு! காசு தெண்டமாம்!!!! அவ்வ்வ்வ்!
இன்னிக்கு அம்புட்ட படம் Secret Obsessions. டிஸ்க்ரிப்ஷன் நல்லா இருக்குன்னு ஆரம்பிச்சேன். ஆரம்பத்துலயே ஒருத்தி ஓட்டமா ஓடறா, ஒரு கொலைகாரன் கிட்ட இருந்து தப்பிக்க. அப்படி ஓடுனதுல ரோட்ல அடிப்பட்டு ஹாஸ்பிட்டல்ல சேர்க்கறாங்க! மேடத்துக்கு மெமரி லாஸ் ஆகிடுது! புருஷன் வந்து அவள பார்த்துக்கறான். காலு உடைஞ்சு போகவும், அவளுக்கு வீல் சேர்தான். கொஞ்சம் நல்லானதும் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய்டறான். அதுக்குப் பிறகு நடக்கறதுதான் கதை. புருஷன்னு வந்தவன் புருஷனா? இவளோட சொந்தமெல்லாம் என்னாச்சு? இவளுக்கு ஞாபகம் வந்ததான்றதுதான் கதை!
போலிஸ் ஒருத்தன், இவளுக்கு நடந்தது ஆக்சிடெண்ட் இல்லைன்னு சந்தேகப்படறான்! அவன் ஒரு பக்கம் துருவ, நாயகி என்னமோ சரியில்லையேன்னு வீட்டுல சொந்தமா துருவ, துருவி துருவி தேங்காய் சட்னி செஞ்சாங்களா இல்லையான்றதுதான் க்ளைமெக்ஸ்.
கதாநாயகி என்னமோ மனசுல ஒட்டவே இல்லை! அவ நடிப்பு சின்னப் புள்ளைத்தனமா ஒரு மாதிரி சரியா பொருந்தாத ஃபீல்! மத்தப்படி நார்மலாத்தான் போச்சு படம்!
ஓன் டைம் பார்க்கலாம்!!

Author: VanishaAdmin
Article Title: Secret Obsession--English(with spoiler)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.