Fb Post June 2019
View attachment 59
பார்த்துட்டேன் நான் பார்த்துட்டேன். காலையில இருந்து கண்ணு துடிச்சிட்டே இருந்துச்சு. அழகான யாரையோ சந்திக்கப் போறோம்னு நினைச்சேன். அப்படியே நடந்துருச்சு.
படத்த நாயகன் சிரிப்புக்காகவே பார்க்கலாம். அவ்ளோ அழகு. அவன் கன்னக்குழியில் மீ தொபுக்கடீர்னு விழுந்துட்டேன். இன்னும் எழுந்துக்கல. நாயகியும் அழகுதான். அத யாரு பார்த்தா
கதைய பத்தி என்ன சொல்ல, சின்னப்புள்ளையில இருந்து நாம கேட்ட கதைதான். விளக்க தேய்ச்சா பூதம் வரும், நாயகன் நாயகிய தேய்ச்சா காதல் வரும்
ஹிந்தி படம் பார்க்கற பீல். கலர்புல் மூவி. பாட்டு வரப்பலாம் வண்ணக் கலவையான செட், துணிமணின்னு கண்ண சிமிட்ட முடியலை. ரொம்ப நல்லா இருந்தது. கண்டிப்பா பார்க்கலாம்.
போட்டோ குடுக்கறேன். நல்லா பாருங்க கன்னக்குழிய. ஆனா அது என்னோட சோல் ப்ரோபர்ட்டி
View attachment 59
பார்த்துட்டேன் நான் பார்த்துட்டேன். காலையில இருந்து கண்ணு துடிச்சிட்டே இருந்துச்சு. அழகான யாரையோ சந்திக்கப் போறோம்னு நினைச்சேன். அப்படியே நடந்துருச்சு.
படத்த நாயகன் சிரிப்புக்காகவே பார்க்கலாம். அவ்ளோ அழகு. அவன் கன்னக்குழியில் மீ தொபுக்கடீர்னு விழுந்துட்டேன். இன்னும் எழுந்துக்கல. நாயகியும் அழகுதான். அத யாரு பார்த்தா
ஹிந்தி படம் பார்க்கற பீல். கலர்புல் மூவி. பாட்டு வரப்பலாம் வண்ணக் கலவையான செட், துணிமணின்னு கண்ண சிமிட்ட முடியலை. ரொம்ப நல்லா இருந்தது. கண்டிப்பா பார்க்கலாம்.
போட்டோ குடுக்கறேன். நல்லா பாருங்க கன்னக்குழிய. ஆனா அது என்னோட சோல் ப்ரோபர்ட்டி
Author: VanishaAdmin
Article Title: Alladdin
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.