OTT--Netflix
இது ஒரு 6 பார்ட் கொண்ட சீரிஸ். எப்பவுமே மர்டர் மிஸ்டரின்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். எப்படி அந்த க்ரைம சோல்வ் பண்றாங்கன்னு ஆர்வமா உட்கார்ந்து பார்த்தேன். இதுல Nicole Kidman இருக்கவும், அட தெரிஞ்ச முகமாச்சேன்னு பார்க்க ஆரம்பிச்சேன்.
ஒரு கல்யாணம். அந்தக் கல்யாணம் கடற்கரை ஓரமா அமைஞ்சிருக்கற ஒரு பெரிய வீட்டுல நடக்கப் போகுது. அந்த வீட்டோட ஓனர்தான் நிக்கேல். அவருக்கு ஒரு கணவர். மூன்று ஆண் மகன்கள். பெரிய மகனுக்குக் கல்யாணமாகி வைஃப் ப்ரெக்னெண்டா இருக்கா. ரெண்டாவது மகனுக்குத்தான் இப்போ கல்யாணம். மூனாவது பையனுக்கு இனிதான் 18 வயசு ஆகப் போகுது!
அந்தக் கல்யாணத்துக்கு இவங்க ப்ரேண்ட்ஸ், சொந்தம்னு நெறைய பேர் வராங்க! மறுநாள் கல்யாணம்னா அன்னைக்கு ராத்திரி மணப் பெண்ணோட பெஸ்ட் ஃப்ரேண்ட் கொலை செய்யப்பட்டு தண்ணில மிதக்கற. சோ அங்கிருந்து ஆரம்பிக்குது இன்வெஸ்டிகேஷன். ஒவ்வொருத்தரா போலிஸ் உட்கார வச்சி பேட்டி எடுக்கறாங்க! எல்லோருக்குமே மோட்டிவ் இருக்கற மாதிரியே காட்டறாங்க! இதுல ட்விஸ்ட் என்னன்னா செத்து போன பொண்ணு கர்ப்பமா இருக்கா! நிக்கோலோட புருஷன்தான் அந்தக் குழந்தைக்கு அப்பா. ஆனா அவன் கொலைகாரன் இல்ல! சோ யாரு அந்தக் கொலையாளி???
நான் ஓரளவுக்கு கெஸ் பண்ணிட்டேன். ஆனாலும் என் கெஸ் தப்புங்கற மாதிரியே கதை அங்கயும் இங்கயும் சுத்தி போகுது! கடைசில என் கெஸ் கரேக்டுத்தான்!
இந்திக்காரன் ஒருத்தன் நடிச்சிருக்கான்! செம்மையா இருக்கான்!!!!கண்டிப்பா பார்க்கலாம். ரொம்ப ஓவரான படுக்கை அறை காட்சிகள் இல்லை. ஆனாலும் கெட்ட வார்த்தைகள் நெறய வருது!

Author: VanishaAdmin
Article Title: The Perfect Couple
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.