Sernthaadu Cindrella--EPI 12

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
932
-1,941
93
வணக்கம் டியர்ஸ்,

இதோ அடுத்த எபி! போன எபிக்கு லைக் கமேன்ட் போட்டவங்களுக்கு மிக்க நன்றி! இந்த எபியையும் படிச்சிட்டு, என்ன நடந்திருக்கும்னு கெஸ் பண்ணுங்க பார்ப்போம்!


763249184_1354170822943564_6096350975930654805_n.jpg

SC--1 Part Only
 

Author: VanishaAdmin
Article Title: Sernthaadu Cindrella--EPI 12
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

CRVS2797

Active member
Aug 4, 2024
123
-47
43
ஊர்மி அம்மா தான் ரெண்டு பசங்களுக்கும் மருந்தை கலந்து கொடுத்திட்டு ஓடிப்போயிட்டாளோ..?
அச்சோ பாவம் ஊர்மி.

😢😢😢
CRVS (or) CRVS 2797
 

kothai suresh

Active member
Aug 3, 2024
115
-19
43
அச்சோ அம்மா தான் சாப்பாட்டுல எதையோ கலந்து குடுத்துட்டா
 
  • Love
Reactions: VanishaAdmin

jamunarani

New member
Jul 15, 2026
9
7
3
தம்பிக்கு என்ன ஆச்சு போறவ போக வேண்டியதுதானே மருந்து எதுக்கு கொடுக்கனும்
 
  • Love
Reactions: VanishaAdmin

Ananthi Jai

Active member
Dec 28, 2024
102
-24
43
Adipavi.. porava poi tholaiya vendiyadhu thana... Ipdi pannittu podhu... Nee unmaiyavey avanga amma thana...?? Ratchasi 😡😡😡 Iva mattum epdi thappicha ipavum appovum🤔🤔 athan ivaluku kudumbam, kadhal, kalyanam lam pidikala pola.. epdi pidikkum ipdi pisasu intha mathiri pannittu poi iruku...
 
  • Love
Reactions: VanishaAdmin

Chitra ganesan

Active member
Aug 3, 2024
91
-14
43
பாவி அம்மா குழந்தைகளுக்கு பிரியாணியில் விஷம் வச்சு கொடுத்துட்டு கள்ள காதலோடனுடன் ஓடி விட்டாள்.🤦
நவீனு மட்டும் இப்ப இல்ல போல இருக்கே😢..ஊர்மி மட்டும் தப்பிச்சிட்டா போல.
விஷ்ணு அவ கிட்டே வந்துட்டான் நிம்மதியா இருக்கு.
 
  • Love
Reactions: VanishaAdmin

kalai karthi

Member
Aug 3, 2024
38
-20
18
அம்மா ராட்சசி சும்மா போக வேண்டியது தானே. பாவம் நவீன்.
 
  • Love
Reactions: VanishaAdmin

Srd.Rathi

Active member
Aug 3, 2024
151
19
28
அடிப்பாவி பெத்த பிள்ளைகளுக்கு விஷம் வச்சிட்டு நீ சந்தோஷமா போலாம்னு நினைச்சியா.... நாசமா போறவளே எதுக்குடி இப்படி செஞ்ச.... நவீனு எப்பிடியாவது காப்பத் துங்க
 
  • Love
Reactions: VanishaAdmin

Thani

Active member
Nov 27, 2025
144
-39
43
ஊர்மி அம்மா அவங்களுக்கு பிடித்த வாழ்க்கையை தேடி போனாங்க ஆனால் குழந்தைகள் என்ன பாவம் செய்தாங்க,அம்மா செய்யும் செயலையா செஞ்சாங்க பிள்ளைகளுக்கு..?பிஞ்சு குழந்தைகள் அவங்க இரண்டு பேரும்.
ஹீரோ குடும்பத்தாருக்கும் இவளின் அம்மாக்கும் என்ன தொடர்பு இருக்கு ஏதோ தெரிந்தனால் தான் ஹீரோவை விட்டு பிரிந்து போனாளா..?
போனாளா..?
இவள் உயிரோடு இருப்பது போல் நவீனும் உயிருடன் இருக்கணும் என்று மனம் அடிச்சுக்குது .
.
ஆத்தர் ஜி அடுத்த எபி எப்போ ..?
 

Geethazhagan

Active member
Aug 11, 2025
57
37
28
இந்த அம்மா ஓடுறதுக்கு பிள்ளைகளுக்கு பிரியாணியா… பாவம்ல
எல்லாம் இந்த அப்பாவை சொல்லனும்.
விஷ்ணு ஊர்மிய கண்டுபிடிச்சுட்டானா
 

Sindhu Narayanan

Active member
Aug 3, 2024
60
-34
33
😍😍😍

அம்மா, தனக்கு பிடித்த மாதிரி வாழ எங்கயாவது, யார் கூடவாவது போய் தொலையட்டுமே, பிள்ளைங்களுக்கு எதுக்கு விஷத்தை கொடுக்கணும்? 😡😡 அவங்க, இவங்களுக்கு பிள்ளையா பிறந்ததை தவிர வேற என்ன பாவம் செஞ்சாங்க? 😥😥🤷🤷
 
  • Love
Reactions: VanishaAdmin