Doubt

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Jul 31, 2024
571
-2,724
93
Doubt--korean series

ஹெண்ட்சம் நாயகனா???? இல்லை.

அழகான நாயகியா???? இல்லை.

செம்ம சீனரிஸ் இருக்கா???? இல்லை.

காதல் காட்சி???? இல்லை.

காமெடி???? இல்லை.

பரபர காட்சிகள்???? இல்லை.

பின்ன ஏன் பார்த்து முடிச்ச???? அதான் எனக்கும் தெரியல.

ஒரு மர்டர் மிஸ்ட்ரி கதைன்னுதான் பார்க்க ஆரம்பிச்சேன். என் டேஸ்டுக்கு ரொம்ப ஸ்லோவாதான் இருந்தது!! ஆன்கோயிங்னால கடைசில போய் யாரு கொலை பண்ணான்னு பார்க்கவும் முடியல!! கதறிக் கதறி ஒரு வழியா பார்த்துட்டேன்!!

மகள் கொலை செஞ்சிருப்பாளான்னு நம்பியும் நம்பாமலும் தள்ளாடற ஒரு டிடேக்டிவ் அப்பாவோட கதை!! பொறுமை நெறயா உள்ளவங்க பார்க்கலாம்!!! வித்தியாசமான அனுபவமா இருக்கும்.
 

Author: VanishaAdmin
Article Title: Doubt
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.