Fb post March 2021
View attachment 63
நேத்து நைட் இந்தப் படம்தான் நம்ம டார்கெட் லிஸ்ட். படம் என்னமோ எனக்கு பிடிச்சது. கதைய நகர்த்திய விதம் அழகா இருந்தது. அந்த வில்லனோட சிரிப்பும் பார்வையும், வாவ் கபடதாரின்னு அக்மார்க் முத்திரைக் குத்திடலாம். அவ்ளோ நேச்சுரலா இருந்தது.
ஒரே ஒரு குறை என்னன்னா, படம் முழுக்க சிபி நடிக்கறேன்ற பேருல நம்மள முறைக்கற மாதிரியே ஃபீல். வை மேன் வை!!! நம்ம நாயகி குமுதாவ கும்முன்னு காட்டாம குலுங்கி குலுங்கி அழ வச்சிட்டாங்க. சோ சேட்.

Author: VanishaAdmin
Article Title: Kabadathari
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.