OTT--Netflix(Korean)
கதைய முடிச்சுட்டு வெட்டியா இருக்க போலன்னு யாரும் பேசப்படாது!! மைண்ட ரெஸ்ட்டுக்கு விட்ருக்கேன்னு வேணா சொல்லலாம்!! சரி சீரிஸ்கு போவோம்.
6 எபினு இருக்கவும் பார்க்க ஆரம்பிச்சேன். என் டேஸ்ட்டுக்கு கொஞ்சம் ஸ்லோ மூவிங்தான். ஆனா சம்பந்தமே இல்லாத கேரக்டர்ஸ எப்படி கனேக்ட் பண்றாங்கறத பார்க்க ரொம்பப் பிடிக்கும் எனக்கு. அதனால பொறுமையா உக்காந்து பார்த்தேன்.
நெறய ரத்தம், கொலைகள்னு சீரிஸ் முழுக்க வருது. ஆனா ஒவ்வொரு கேரெக்டர் செய்யற தப்புக்கும் கர்மா எப்படி அடிக்குதுன்னு அவ்ளோ அழகா சொல்லிருக்காங்க. கர்மா இஸ் அ பூமராங்னு நிரூபிச்சிருக்காங்க!
அப்பனையே இன்சுரஸ்கு ஆள் வச்சு கொன்னல்ல, உனக்கு வேணும்டா, ப்ரெண்டுன்னு ஏமாத்தி ரேப்பிஸ்ட்ட கொண்டு போய் விட்டியே உனக்கு வேணும்டி, பொண்டாட்டி வாயும் வயிறுமா இருக்கறப்ப இன்னொருத்தி கூட போனல்ல உனக்கு வேணும்டான்னு சீரிஸ் முழுக்க நாம சந்தோஷப்பட நெறய இருக்கு. சந்தோஷப்பட்டுட்டு, ஐயோ இதுக்கு நம்மள கர்மா செஞ்சி விட்டுற போகுதுன்னு பயப்படவும் செய்வோம். அவ்ளோ ஸ்ட்ராங்கான வியூ!!
கண்டிப்பா பார்க்கலாம்!!;

Author: VanishaAdmin
Article Title: Karma--Korean
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.