Mandala Murders

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Jul 31, 2024
571
-2,724
93
Mandala Murders
#Netflix


8 பாகமா வந்திருக்கு இந்த சீரிஸ்!! அடுத்து என்னன்னு நம்மள உக்கார வச்சு ஒரே சிட்டிங்ல முழு சீரிசையும் பார்க்க வச்சிடுது!!


வெள்ளி நைட் ரொம்ப நாளுக்குப் பிறகு நானும் பாப்பாவும் ஒன்னா உட்கார்ந்து பார்த்தோம். சயின்ஸ், கல்ட் எல்லாம் கலந்த ஒரு கலவையா இருக்கு இந்த சீரிஸ்! சரண்டஸ்புர்னு ஒரு இடத்தல நடக்கற கொலைகளும் அத கண்டுப்புடிக்கற ஜர்னியும்தான் கதை!


ஒவ்வொரு கொலையிலும் வேற வேற உடல் பாகங்கள் காணாம போகுது! அதை வச்சு என்ன செய்யறாங்க? ஹிரோயின் யாரு, ஹீரோ எப்படி அதுல சம்பந்தப்பட்டிருக்கான், வில்லி,வில்லன் யாரு? இப்படி ஏகப்பட்ட ட்வீஸ்ட்!!


டெஸ்பெரெட் டைம்ல மக்கள் ஒரு மிரக்கிள் நடக்க என்னெல்லாம் செய்யறாங்க, அதனால எப்படி பாதிக்கப்படறாங்கனு செம்மையா சொல்லிருக்காங்க!!


கண்டிப்பா ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கும்! ஒரு தடவைப் பார்க்கலாம்!!!
 

Author: VanishaAdmin
Article Title: Mandala Murders
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

bharathiruja

Member
Apr 5, 2025
23
-1
18
Ennamo machine a vachi dead body first episode la vandhadhunala skip panniten but after reading your suggestion watched it fully
Good recommendation
 
  • Love
Reactions: VanishaAdmin