Petromax

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
592
-2,583
93
Fb Post March 2021
View attachment 62

நேத்து படம் பாக்கலாம்னு உட்காந்தோம் நானும் பாப்பாவும். ஹோரெர் மூவி பாக்கலாம்னா இவ. நமக்கு இங்கிலீசு பேய்னா பெத்த பயம். சோ தமிழ் பேய் பக்கம் போனோம்.

சத்தியமா முடிலடா இந்தப் படம்! தமன்னாவ நம்பி படத்தப் பார்க்க ஆரம்பிச்சதுக்கு தப்பு தப்புன்னு கன்னத்துல போட வச்சிட்டாங்க. ஷப்பா, அந்த முனிஸ்காந்த் மட்டும் இல்லைனா படம் முட்டு சந்துல முட்டிட்டு நின்னிருக்கும்.

கடைசி வரைக்கும் படத்துக்கு ஏன் இந்தத் தலைப்பை வச்சாங்கன்னு தெரிலடா சாமி! இந்த பெட்ரோமேக்ஸே தான் வேணுமான்னு நம்மட்ட கேக்கற மாதிரியே ஃபீல்.
 

Author: VanishaAdmin
Article Title: Petromax
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.