தேஜா உன்னோட கீழ்த்தரமான எண்ணத்துக்கு உன்னை சும்மா விட்டதே தப்பு இதுல கீழ தள்ளி விட்டு பழி வாங்குறியா 😡😡😡😡 அவளே கோபமா வந்துருக்கா பாட்டு பாடி கடுப்பு ஏத்துறான் 🤣