Sernthaadu Cindrella--EPI 10(Part 2)

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
918
-1,982
93
வணக்கம் டியர்ஸ்,

போன எபிக்கு லைக் அண்ட் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றியோ நன்றி. கதை எங்க, இண்ட்ரோ மட்டும்தான் இருக்குன்னு என்னைக் கலாய்ச்சிடீங்க! அவ்வ்வ்! இன்னிக்கு பாதி எபித்தான் குடுக்கனும்! ஆனாலும் முழு எபி அளவுக்குக் குடுத்திருக்கேன்! எஞ்சாய்!!!

SC--1 Part Only
 

Author: VanishaAdmin
Article Title: Sernthaadu Cindrella--EPI 10(Part 2)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

CRVS2797

Active member
Aug 4, 2024
124
-46
43
ஒண்ணு விஷ்ணுவோட அந்தஸ்தை கேள்விப்பட்டு ஊர்மிளாவே அப்ஸ்காண்ட் ஆகியிருக்கணும், இல்லையா விஷ்ணுவோட பேரண்ட்ஸ் அவளைப்பத்தி கேள்விப்பட்டு அவளோட பேசி விலகிப் போக சொல்லியிருக்கணும். மொத்தத்துல இந்த ரெண்டுல ஏதோ ஒண்ணு நடந்திருக்கணும்.

😯😯😯
CRVS (or) CRVS 2796
 

kothai suresh

Active member
Aug 3, 2024
116
-17
43
நேபாளா? வெள்ளத்தில் மாட்டிக்கிட்டாளா?ஏன் அங்கு போனா?
 
  • Love
Reactions: VanishaAdmin

Thani

Active member
Nov 27, 2025
144
-39
43
ஆத்தர் ஜீ..! வச்சிட்டீஙகளே.... !ஆப்பு நமக்கு..,ஞாயமா, தர்மமா...?
ஆமாம்இவளுக்கு என்ன உண்மை தெரிந்து ஓடி ஒழிந்து கொண்டாளாம் ..?
இவள் மட்டுமா ..!நம்ம ஆத்தர் ஜியும் தான் எஸ்கேப் ஆகியிருக்காங்க .என்ன பண்ண அவங்களையும் நேபாளத்தில இருந்து கூட்டி வரவேண்டியது தான்😀
அடுத்த எபி நமக்கு முக்கியம் பங்கு😀
 
  • Haha
Reactions: VanishaAdmin

kalai karthi

Member
Aug 3, 2024
39
-19
18
நேபாளம் போய் பிரச்சினை இல்லையே. விஷ்ணு வாவ். விஷ்வா அழகு
 
  • Love
Reactions: VanishaAdmin