ரொம்ப நாள் சுடுதண்ணீர் பாட்டிலுக்கு ஒன்னு பின்னிக் குடும்மான்னு கேட்டுட்டே இருந்தாஙக அம்மா! அவஙகளுக்காக செஞ்சது இது.