SC--EPI 10(part 1)
vanishanovel.com
SC--EPi 10(Part 1)
வணக்கம் டியர்ஸ், நெஜமா என்னால டைம் ஒதுக்கவே முடியல டைப் பண்ண! அவ்ளோ அலைச்சல்! லாப்டோப் எடுத்தா தூக்கம் கண்ணக் கட்டுது! இந்தப் பாதி எபிய நாலு நாளா எழுதிட்டு இருக்கேன்! மீதி பாதிய இன்னும் ரெண்டு நாளுக்குள்ள குடுக்க ட்ரை பண்றேன் டியர்ஸ். முழுசா குடுக்கனும்னு நெனைச்சேன். ஆனா லேட்டாகிட்டே போகுதே...
vanishanovel.com