Unake Uyiranen--EPI 20
vanishanovel.com
Unake Uyiranen--EPI 20
அத்தியாயம் 20 அறைக்குள் நுழைந்த சுமோத்திற்கு நிவேதா கேட்ட, ‘அப்படி இந்த மதுரையிலே நான் என்ன செஞ்சிடுவேன்னு நீங்க எல்லோரும் இந்த பயம் பயப்படுறீங்கன்னு தான் எனக்கு புரியவே மட்டேங்குது’ என்ற கேள்வியே எண்ணத்தில் சுழன்று கொண்டிருந்தது. அவன் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தான்...
vanishanovel.com