Sorkam EPI 6
vanishanovel.com
Sorkam Madhuvile--EPI 6
வணக்கம் மக்கள்ஸ், உங்களுக்காக அடுத்த அத்தியாயம் இதோ!!! படித்து மகிழுங்கள். போன எபிக்கு லைக் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி!! அத்தியாயம் 6 நீதானே என் மாலை நேரத்து மயக்கம்! அது ஒரு சனிக்கிழமை. “பாப்பா! பாப்பா!!” வரவேற்பறை தரையில் அமர்ந்து பாட்டுக் கேட்டபடியே பாடம் செய்து கொண்டிருந்த...
vanishanovel.com