Sorkam--EPI 18
vanishanovel.com
Sorkam Madhuvile--EPI 18
அத்தியாயம் 18 நீதானே கலக்கத்தில் நான் கேட்கும் நீலாம்பரி! “மகேன் அண்ணா பூச்சி மருந்த குடிச்சுட்டான்!” தனது கை விரல்களை கோர்த்துப் பிரித்து நீவி மடக்கி எனப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தவளை அமைதியாய் நோக்கினான் விஜயவேல். “தெரியும்!” எனச் சொன்னவனை நிமிர்ந்து கேள்வியாய் பார்த்தாள் இவள்...
vanishanovel.com