Jagam Nee--EPI 14
vanishanovel.com
Jagam Nee--EPI 14
அத்தியாயம் 14 ரயில் வண்டி போடுது சத்தம் அணைச்சுக் குடுடி ஒரு முத்தம்!!! அவ்வளவு கூட்டம் அந்த வீட்டில். நிற்க இடமில்லாமல் இடித்துப் பிடித்துக் கொண்டு அலை மோதியது மக்கள் வெள்ளம். வீட்டு முன்புறம் பெரிதாக டெண்ட் போடப்பட்டிருந்தது. அங்கிருந்த நாற்காலிகளில் பலர் அமர்ந்திருந்தார்கள்...
vanishanovel.com